இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவர் சிங்கப்பூரில் கைது…!

எத்தனை விழிப்புணர்வு விடயங்களை சொன்னாலும் எம்மவர் கேட்பதாகவே இல்லை என்று சொல்லலாம் எம்மை ஏமாற்றுவார்கள் என தெரிந்தே ஏமாந்து போகிறோம் என்பது மறக்க முடியாத உண்மை.



முக்கியமாக வெளிநாட்டு பயணம் வேலை வாய்ப்பு இ இதில் நாம் எத்தனை தெளிவாக ஏமாந்து விடுகிறோம். இலங்கையை சேர்ந்த இருவர் இதனால் சிங்கப்பூரில் எட்டுமாத சிறை தண்டனையை அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள்.

கடவுச்சீட்டு மோசடி செய்த குற்றத்திற்காக நாகமணி கனகாதரன் மற்றும் கந்தசாமி நித்தியானந்தன் ஆகியோரோ இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது ..! இவர்கள் ஐக்கிய இராச்சியம் செல்வதற்காகவே இந்த மோசடியை செய்துள்ளனர் . இவர்களுக்கு போலி கடவு சீட்டு பெற்றுக் கொடுத்த குற்றத்திற்காக “இசான் இஸ்மயி பின் ஐசாக்” என்ற மலேசியாவை சேர்ந்த ஒருவரையும் கைது செய்த பொலிஸார் அவருக்கு 8 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது..!



Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018