ஆட்சி மாற்றத்துக்குப் பின் முதல்முறையாக யாழ். செல்லும் நாமல்!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காகவே அவர் யாழ் செல்கிறார்.

இன்று முற்பகல் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடொன்றிலும் அவர் கலந்து கொள்வார். ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்வது இது முதல் முறையென்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018