42 வருடங்களின் பின்னர் இலங்கையில் தூக்குத் தண்டணை

இலங்கையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மரண தண்டணை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி வழங்கி உள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீரன தெரிவித்துள்ளார்.

நேற்று கூடிய அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுக்கு தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டணையை அமுல்படுத்தவுள்ளது.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

இலங்கை வரலாற்றில் நீரில் மூழ்கடித்து கொலை உட்பட பல மரண தண்டணை முறைகள் காணப்பட்டாலும்  முதல் முறையாக தூக்கிட்டு கொல்லப்பட்ட சம்பவம் 1812 ஆம் ஆண்டு 02 ம் மாதம் 10 ம் திகதி பதிவாகியுள்ளது.

இலங்கையில் இறுதியாக 1976.06.23 தூக்கிட்டு கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அது முதல் 42 வருடங்களாக தூக்குத் தண்டணை அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Ninaivil

திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
திரு கதிரவேற்பிள்ளை நடராசா (தங்கராசா)
யாழ். கரவெட்டி துன்னாலை
கனடா
15 DEC 2018
Pub.Date: December 16, 2018
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018