கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரி சோதனை : ரூ.1,350 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிப்பு

தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கு உணவுப் பொருட்கள் வழங்கும் கிறிஸ்டி நிறுவனம், வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்த நிலையில், தமிழகம், கர்நாடகத்தில் உள்ள அந்த நிறுவனங்களுக்கு சொந்தமான 76 இடங்களில், தொடர்ந்து 2 நாட்களாக வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சத்துணவு முட்டை வழங்கும் கிறிஸ்டி நிறுவனத்தில் இதுவரை ரூ.10 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்டி நிறுவனத்தின் பல இடங்களில் 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் கிறிஸ்டி நிறுவனம் சுமார் 1,350 கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5 நாளாக நடைபெற்ற சோதனையில் லாரி நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சொத்து விவரங்கள் அடங்கிய 100க்கும் மேற்பட்ட பென்- டிரைவர்களும் சிக்கின. கிறிஸ்டி நிறுவனத்தின் முகமூடியாக செயல்பட்ட 100 போலி நிறுவனங்களும் கண்டுபிடிக்கப்பட்டன

கிறிஸ்டி நிறுவனத்திற்கு எதிர்ப்பு 

தமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கான முட்டை டெண்டர் இன்று திறக்கப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் சமூகநலத்துறை அலுவலகத்தில் இன்று டெண்டர் திறக்கப்படுகிறது. ஆண்டுக்கு 95 கோடி முட்டை விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் திருச்செங்கோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோழிப்பண்ணையாளர்கள் பங்கேற்றுள்ளனர். முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் பங்கேற்க பண்ணையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சத்துணவு முட்டை டெண்டரின் மதிப்பு சுமார் ரூ.500 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018