தாய்லாந்து குகையில் சிக்கிய 13 சிறுவர்களை மீட்கும் பணியில் உதவிய இந்திய நிறுவனம்!

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கஇந்திய தனியார் நிறுவனம் உதவி செய்துள்ளது. 

கடந்த ஜுன் 23-ம் தேதி தாய்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதிக்கு கால்பந்து பயிற்சி பெறும் 12 சிறுவர்கள் கொண்ட குழு,பயிற்சியாளருடன் டிரெக்கிங் சென்றிருந்தனர். 

அப்போது, பருவமழை தீவிரமடைந்ததால் தாம் லுவாங் குகைக்குள் அந்த 13 பேரும் சிக்கிக்கொண்டனர். குகைக்குள் வெள்ள நீர் சூழ்ந்ததால் உள்ளே சிக்கிக்கொண்ட 13 பேரால் வெளியே வரமுடியவில்லை. 

இதுதொடர்பாக தாய்லாந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மாயமான 13 பேரையும் மீட்கும் பணி கடந்த இருவாரங்களாக தீவிரமாக நடைபெற்று வந்தது.தாய்லாந்து நாட்டு ராணுவத்தினருடன் இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த மீட்பு குழுவினர் சிறுவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். 

கடுமையான போரட்டத்திற்குபிறகு 13 சிறுவர்களையும் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்புகுழுவினருக்கு இந்தியாவை சேர்ந்ததனியார் நிறுவனம் உதவி செய்துள்ளது. கிர்லோஸ்கர்பிரதர்ஸ் லிமிடட்( Kirlosker Brothers' Limited's ) என்ற நிறுவனம் இந்த மீட்பு பணியில் உதவியுள்ளது. 

Ninaivil

திருமதி இராசமலர் நாகலிங்கம்
திருமதி இராசமலர் நாகலிங்கம்
யாழ். உரும்பிராய்
கனடா
22 FEB 2019
Pub.Date: February 23, 2019
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
யாழ். நாகர்கோவில்
கனடா
21 FEB 2019
Pub.Date: February 22, 2019
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
யாழ். வல்வெட்டித்துறை
கனடா
10 FEB 2019
Pub.Date: February 21, 2019
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
யாழ். வடமராட்சி
பிரான்ஸ்
18 FEB 2019
Pub.Date: February 20, 2019
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019

Event Calendar