பிக்பாஸ் ஐ கேவலமாக திட்டிய ரம்யா! உள்ளதை சொன்னதால் அதிரடியில் இறங்கிய பிக்பாஸ்.

பிக்பாஸ் வீட்டில் தற்போது சண்டை முற்றியுள்ளது. பிக்பாஸ் போட்டியே களையிழந்து போய்க்கொண்டிருக்கிறது. எதற்கெடுத்தாலும் சண்டை, புறம் கூறுவது என்று நிகழ்ச்சி சோபையிழந்து காணப்படுகிறது.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி போட்டியாளர்களில் ஆரம்பத்தில் இருந்து புரியாத புதிராக இருப்பவர் பாடகி ரம்யா. எதையும் அவ்வளவு சீக்கிரம் பேசுவதில்லை, யாருடனும் நெருங்கி பழகாமல் இருந்தார்.

இந்த வாரம் அவர் வீட்டின் தலைவராக பொறுப்பு ஏற்றார். தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் திருடன்-போலீஸ் போன்ற ஒரு விளையாட்டை விளையாடி வருகிறார்கள். இதில் ஏதோ நடந்துள்ளது என்பது தெரிகிறது, இது மிகவும் கேவலமான விளையாட்டு, நான் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்று அதிரடியை கிளப்பியுள்ளார் ரம்யா.

அவரின் வாதத்தை ஏற்ற பிக்பாஸ் தலைவர் பதவியில் இருந்து விலக்கியதோடு அடுத்த வார எலிமினேஷன் நாமினேஷனுக்கும் அவர் தேர்வாகியிருப்பதாக பிக்பாஸ் கூறுகிறார். இந்த புரொமோவை பார்த்த ரசிகர்கள் இருக்கு இன்றைய நிகழ்ச்சியில் ஏதோ சுவாரஸ்யம் இருக்கு என கமெண்ட் செய்கின்றனர்.

Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018