நல்லூர் வரக் கிடைத்தமை நான் செய்த பெரும் பாக்கியம்! நாமல் பெருமிதம்

யாழ். நல்லூர் கந்தன் கோவிலுக்கு வரக் கிடைத்தமையை பெரும் பாக்கியமாக உணர்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ச, யாழ். நல்லூர் கந்தன் கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.தமிழ் கலாசார முறைப்படி ஆலயத்திற்கு சென்றிருந்த அவர், நல்லூர் கந்தன் கோவிலில் வைத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், “வரலாற்று மற்றும் கட்டடக்கலையின் உச்சக்கட்ட அதிசயமான நல்லூர் கந்தன் ஆலயம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து. இங்கு வருகை தர கிடைத்ததை பெரும் பாக்கியமாக உணர்கின்றேன்” என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

Ninaivil

திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டை
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
வவுனியா இறம்பைக்குளம்
லண்டன்
9 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சிவஞானம் பத்மநாதன்
திரு சிவஞானம் பத்மநாதன்
கோண்டாவில் கிழக்கு
கனடா Scarborough
10 யூலை 2018
Pub.Date: July 12, 2018