ராஜ்யசபாவில் 22 மொழிகளில் பேச அனுமதி: வெங்கையா நாயுடு

ராஜ்யசபாவில் 22 மொழிகளில் பேச முதன் முறையாக அனுமதி வழங்கி துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

ராஜ்யசபா மழைக்கால கூட்டத்தொடரில், இந்திய அரசியலமைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளில் பேச முதன்முறையாக அனுமதி அளித்து துணை ஜனாதிபதியும், ராஜ்யசபா தலைவருமான வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார்.

இதற்காக மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் ராஜ்யசபா உறுப்பினர்கள் தங்கள் தாய் மொழியில் பேசும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், அசாமி, பெங்காலி, உருது, மலையாளம், மராத்தி, பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய 12 மொழிகளுக்கு ராஜ்யசபாவில் ஏற்கனவே மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர்.

மணிப்பூரி, மராத்தி, நேபாளி, போடோ மற்றும் மைதாலி ஆகிய மொழிகளுக்கு லோக்சபாவிலிருந்து மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 5 மொழிகளுக்கு தகுதியான மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018