தலைவி பதவியில் இருந்து நீக்கப்பட்டு நேரடியாக நாமினேட் செய்யப்பட்ட ரம்யா : பிக்பாஸ் அதிரடி..!

பிரபல தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு தினமும் ஏதாவது டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம்.

அந்தவகையில், ஹுவுஸ்மேட்ஸ்களுக்கு போலீஸ் – திருடன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஐஸ்வர்யா, யாஷிகா, டேனியல் திருடர்களாகவும், மகத், செண்ட்ராயன் மற்றும் மும்தாஜ் போலீஸ்களாகவும் நடிக்கின்றனர்.

இந்த டாஸ்கினால் ஹவுஸ்மேட்ஸ் இடையே அதிகமாக சண்டை ஏற்பட்டு வருகிறது. நேற்று மகத்திற்கும் யாஷிகாவுக்கும் சண்டை ஏற்பட்டது. காலை வெளியான முதல் ப்ரோமோவில் பாலாஜிக்கும் மகத்திற்கும் சோசமான மோதல் ஏற்பட்டது.

இந்நிலையில், நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், இந்த வாரம் தலைவியாக தேர்ந்தேடுக்கப்பட்ட ரம்யா போலீஸ்- திருடன் டாஸ்க் ரொம்ப சீப்பாக இருக்கிறது என பிக்பாஸிடம் புகார் கூறுகிறார்.

இதனால் “பிக்பாஸ்” ரம்யாவை தலைவி பதவியில் இருந்து நீக்குகிறார். மேலும், அடுத்த வாரம் எவிக்சனுக்கு அவரை நேரடியாக நாமினேட் செய்கிறார். இன்றைய பிக்பாஸ் மிகவும் ரணகளமாக இருக்குமோ என பலரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

Ninaivil

திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
திருமதி செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை
16 யூலை 2018
Pub.Date: July 18, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018