சூப்பர் ஸ்டார் பட்டத்தை வாங்கி, சூப்பரா கலாய்த்திருக்கும் தமிழ் படம் 2 - டுவிட்டரில் அமோகம்

சிவா நடிப்பில் பல படங்களையும், நிகழ்வுகளையும் கலாய்த்து இன்று வெளியாகியுள்ள படம் தான் தமிழ் படம் 2. படம் குறித்து நல்ல விமர்சனங்கள் வந்துகொண்டுருக்கின்ற அதே வேளையில், தமிழ் படம் 2ம் பாகத்தையே கலாய்க்கும் வண்ணம் பல டுவிட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. 

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா நடிப்பில் உருவாகியுள்ள படம் தமிழ் படம் 2. இப்படத்தில், சிவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன், திஷா பாண்டே ஆகியொர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கலைராணி, சதீஷ், கஸ்தூரி, சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தரராஜன், நிழல்கள் ரவி, சேட்டன், எஸ்.சஷிகாந்த் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

தமிழ் படத்தில் பழைய, இடைக்கால, அப்போது வெளியான சில படங்களை கலாய்த்திருந்தது. ஆனால் தற்போது வெளியாகியுள்ள தமிழ் படம் 2ம் பாகத்தில் புதிய படங்கள், நடிகர்களை மட்டும் கலாய்க்காமல், இன்றைய அரசியல் சூழலையும், நிகழ்வுகளையும் கலாய்த்து படம் எடுக்கப்பட்டுள்ளது. 

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி பற்றி விஜய் பேசிய வசனங்கள் நீக்கப்பட்டது போலவே, அதை கலாய்த்து சிவா பேசிய வசனங்களையும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018