ஆசியாவின் சொர்கமான இலங்கையின் தமிழர் பகுதி!

ஆசியாவின் சிறந்த சொர்கமான 10 பயண இடங்களில் இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.மட்டக்களப்பிலுள்ள அருகம்பே கடற்கரையே சிறந்த சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.



உலக புகழ் பெற்ற ‘டுழநெடல Pடயநெவ சஞ்சிகையினால் 10 சுற்றுலா பயண இடங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


இந்தப் பட்டியலில் முதல் இடத்தை தென் கொரியாவின் பசன் நகரம் பெற்றுள்ளதுடன்இ அருகம்பே கடற்கரை எட்டாவது பிரதேசமாக பெயரிடப்பட்டுள்ளது.


அதற்கமையஇ 10 சுற்றுலா பயண இடங்களில்இ முதல் இடத்தில் தென்கொரியாவின் பசன் நகரம்இ இரண்டாவது இடத்தில் வியட்நாமின் சி மன் நகரம்இ மூன்றாம் இடத்தில் இந்தியாவின் மேற்கத்திய வளைகுடாவும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



Ninaivil

திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019