புலிகளின் புலனாய்வுத் தோல்விதான் பின்னடைவிற்கு காரணம்- மனம் திறக்கின்றார் முன்னாள் புலனாய்வுப்பிரிவு போராளி

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தோவ்விதான் தமது தோல்விக்கான பிரதான காரணம் என்று கூறுகின்றார் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் முன்னர் செயற்பட்ட ஒரு முக்கிய பொறுப்பாளர்.தற்பொழுது ஒஸ்ரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும் அவர்இ இரட்டை உளவாளிகளின் செயற்பாடுகளால் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்கள்இ கே.பி. கைமாறிய விவகாரம் உட்பட இதுவரை வெளிவராத பல இரகசியங்களை அவர் வெளியிட்டுள்ளார்.

வெகுவிரையில் இலங்கையில் தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.Ninaivil

திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டை
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
வவுனியா இறம்பைக்குளம்
லண்டன்
9 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சிவஞானம் பத்மநாதன்
திரு சிவஞானம் பத்மநாதன்
கோண்டாவில் கிழக்கு
கனடா Scarborough
10 யூலை 2018
Pub.Date: July 12, 2018