மஹத்தால் கண்ணீர் விட்டு அழுத பாலாஜி : உச்சகட்ட பரபரப்பில் பிக் போஸ்

தற்போது பிக்பாஸ் கொடுத்துள்ள “திட்டம் போட்டு திருடுற கூட்டம்” டாஸ்க் பெரிய அளவில் பிரச்னையை உருவாக்கியுள்ளது. போலீசாக உள்ள நடிகர் மஹத் மற்றும் பாலாஜி இடையே பெரிய அளவில் சண்டை வெடித்தது.

சாப்பாடு வாங்க காசு கொடுக்க முடியாது என போலீஸ் மஹத் சொல்ல, “பிச்சை எடுத்து சாப்பிடு” என பாலாஜி சொல்ல அது பிரச்னை ஆனது. கோபத்தில் மஹத் கெட்ட வார்த்தைகளில் திட்டினார்.மேலும் போயா காமெடி ,ஜோக்கர் போன்ற வார்த்தைகள் மூலம் திட்டியதால் பாலாஜி கண்ணீர் விட்டு அழுக தொடக்கி விட்டார் .

பின்னர் அவரே சென்று பாலாஜியிடம் காலில் விழாத குறையாக மன்னிப்பு கேட்டார். வயதுக்கு கூட மதிப்பு கொடுக்காமல் இப்படி பேசியதற்கு பாலாஜி கண்ணீர் விட்டு அழுதார்.. மஹத்திடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

Ninaivil

திருமதி இராசமலர் நாகலிங்கம்
திருமதி இராசமலர் நாகலிங்கம்
யாழ். உரும்பிராய்
கனடா
22 FEB 2019
Pub.Date: February 23, 2019
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
திரு பத்மநாதன் கோவிந்தபிள்ளை
யாழ். நாகர்கோவில்
கனடா
21 FEB 2019
Pub.Date: February 22, 2019
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
திரு சரவணப்பெருமாள் பாலசேகர்
யாழ். வல்வெட்டித்துறை
கனடா
10 FEB 2019
Pub.Date: February 21, 2019
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
திருமதி சரஸ்வதி கணபதிப்பிள்ளை
யாழ். வடமராட்சி
பிரான்ஸ்
18 FEB 2019
Pub.Date: February 20, 2019
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019

Event Calendar