தென்னாபிரிக்காவுடன் விளையாடுவது கஷ்டம் – ஏஞ்சலோ மத்தியூஸ்

தென்னாபிரிக்கா இலங்கை அணிகளிற்கு இடையிலான போட்டி மிகவும் சவாலானது என இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில், மிகத்திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர், என்றும், டேல் ஸ்டெயின் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளமை தமக்கு பெரும் சவால் என மத்தியூஸ் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் டேல் ஸ்டெயின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் என்றும், பல அணிகளிற்கு நெருக்கடி கொடுத்துள்ளதாக மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஆடுகளங்களை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்தகூடிய திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் தென்னாபிரிக்க அணியில் உள்ளனர் என்பது தென்னாபிரிக்க அணியை பொறுத்தவரை விசேட அம்சமாகும் என மத்தியூஸ் சுட்டிக்காட்டியுள்ளர்ர.

போட்டியில் இலங்கை அணி கடும் சவாலை எதிர் கொள்ளவேண்டியுள்ளதுடன், தாம் ; முழுத்திறமையை வெளிப்படுத்தவேண்டியிருக்கும் எனவும் மத்தியுஸ் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்கா மிகச்சிறந்த அணி என்றுமு;, ,கடந்த பல வருடங்களாக அவர்கள் மிகச்சிறப்பாக விளையாடிவருவதுடன், சொந்த மண்ணிலும் வெளியிலும் அவர்கள் மிகச்சிறப்பாக விளையாடியுள்ளனர்எனவும் மத்தியுஸ் தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018