புகைப்பிடிப்பவர்களை கண்டுபிடிக்க சிங்கப்பூர் புதிய திட்டம்

தடை செய்யப்பட்ட இடங்களில், சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது.

சிங்கப்பூரில் புகையிலைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் காணப்படுகின்றன.

பொது இடங்களில் சிகரெட் பிடிக்கவும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், சிலர், மறைவாக புகை பிடிக்கின்றனர்.

இதனை தடுப்பதற்காக தடை செய்யப்பட்ட இடங்களில் தெர்மல் கேமராக்களை பொருத்த சிங்கப்பூர் அரசு முடிவுசெய்துள்ளது.

அதி தொழில் நுட்பம் வாய்ந்த 300 கேமராக்கள் புகைத்தலை கண்காணிக்க பொருத்தப்பட உள்ளன.

அவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் பொருத்தப்படுவதுடன் , இதன் மூலம் வீதியில் எச்சில் துப்புதல், குப்பை கூளங்களை வீசுதல் போன்றவற்றையும் தடுக்க முடியும் என்று சிங்கப்பூர் அரசு கருதுகிறது.

உலகில் முதன் முறையாக கடந்த 1970-ம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் தான் புகையிலைக்கு எதிரான சட்டங்கள் இயற்றப்பட்டன.

அதன் மூலம் அங்கு புகை பிடிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்தமை குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018