முகுந்தராயர்சத்திரம் கடல் பகுதியில் மீனவர்களுக்கு காத்திருந்த அதிா்ச்சி!

தனுஷ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத டால்பினை அதிகாரிகள் உடல் கூறு ஆய்வு செய்து மணலில் புதைத்தனர்


தனுஷ்கோடி அருகே முகுந்தராயர்சத்திரம் கடல்பகுதியில் அரியவகை கூன்முதுகு ஓன்கி டால்பின் வகையை சார்ந்த டால்பின் மீன் கண் பகுதியில் காயம் அடைந்து இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் கரை ஒதுங்கிய டால்பினை கால்நடை மருத்துவர் மூலம் உடல்கூறு ஆய்வு செய்து மணலில் புதைத்தனர்.

இவை பெரும்பாலும் ஆழ்கடலில் வசிப்பவை விசைப்படகுகள் மற்றும் பெரியகப்பல்களில் அடிப்பட்டு இறந்திருக்கலாம் அல்லது கடலில் வீசி எறியப்படும் பிளாஸ்டிக் வலைகளை சாப்பிட்டு இறந்திருக்கலாம் என உடல் கூறு ஆய்வில் முடிவில் தெரிய வரும்.

மேலும் இது குறித்து மண்டபம் சரக வனத்துறை சரகர் சதீஸ் கூறுகையில் கரை ஒதுங்கிய டால்பின் கூன்முதுகு ஓன்கி என்ற டால்பின் இனத்தை சேர்ந்தவை பெண் டால்பின் சுமார் 50 கிலோ எடையும் 5 அடி நீளம் கொன்டதுமாக உள்ளது. எனவும் 9 வயதுடையது எனவும் இது அரியவகை இனத்தை சேர்ந்தது இந்த டால்பின் கண்ணில் பலத்த காயப்பட்டு இறந்த நிலையில் கரை ஓதிங்கியுள்ளது.

மேலும் இது போன்ற அரிய வகை உயிரினங்களை வேட்டையாடினால் மூன்று வருடங்கள் முதல் ஏழு வருடங்கள் வரை தண்டனை உள்ளது என தெரிவித்தார்.Ninaivil

திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
யாழ்.கோண்டாவில்
கனடா
02 DEC 2018
Pub.Date: December 3, 2018