திடீரென விழித்துப்பார்த்த கணவனுக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி!

கல்பிட்டி கண்டகுழி பகுதியைச் சேரந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நீர்கொழும்பு கடற்கரையோரம் பகுதியில் விருந்து வீட்டிற்கு சென்ற இடத்தில் காணாமல் போயுள்ளார். இவரது கணவனின் பெயர் சஜித் பெர்னாண்டோ இவருக்கு 32 வயது


வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர் சனிக்கிழமை கானாமல் போயுள்ளார். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் சுமார் 11.40 மணியளவில் காணாமல் போயுள்ளார். திடீரென அவரது கணவன் எழுந்து பார்த போது கதவு திறந்து வைத்த நிலையில் இருந்துள்ளது.

காணாமல் போன பெண்ணிற்கு 6 வயது மற்றும் 4 வயதுடைய ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர். நீர் கொழும்பு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். இதன் போது நேற்று கல்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர். .Ninaivil

திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
திருமதி சுப்பிரமணியம் செல்லமுத்து
யாழ். மிருசுவில் வடக்கை
யாழ். மிருசுவில் வடக்கை
12 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
திருமதி டெய்சி செல்வரதி ராசநாயகம்
யாழ். சாவகச்சேரி
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
திரு சுப்பிரமணியம் சங்கரப்பிள்ளை
யாழ். வட்டு மேற்கு வட்டுக்கோட்டை
கனடா
10 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
திரு செல்வசீலன் செல்லையா (சீலன்)
வவுனியா இறம்பைக்குளம்
லண்டன்
9 யூலை 2018
Pub.Date: July 13, 2018
திரு சிவஞானம் பத்மநாதன்
திரு சிவஞானம் பத்மநாதன்
கோண்டாவில் கிழக்கு
கனடா Scarborough
10 யூலை 2018
Pub.Date: July 12, 2018