போட்டி என்ற பெயரில் இவர்கள் செய்யும் லீலைகளை பார்த்து கொதித்தெழுந்த பிக் பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போதெல்லாம் டாஸ்க் என்ற பெயரில் போட்டியாளர்கள் செய்யும் அலப்பரைகள் பார்பதற்கு மிகவும் எரிச்சலாக இருப்பதாக மக்கள் கருதுகின்றனர் .

இந்நிலையில் திருடன் பொலிஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டதிலுருந்து வீட்டில் ஒரே சண்டையாக இருகின்றது .

மஹத், மும்தாஜ், சென்ட்ராயன் என மூவரும் போலிஸ். ஐஸ்வர்யா, டேனியல், யாஷிகா மூவரும் திருடர்கள். மற்றவர்கள் பொது மக்கள் என நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கொடுத்த டாஸ்கை திருடர் அணியை தவிர மற்றவர்கள் ஒழுங்காகவே செய்து முடிக்க வில்லை , இதனால் கொதித்தெழுந்த பிக் போஸ் தகுந்த தண்டனையை கொடுத்தார் 

மேலும் பொறுப்பை சரிவர கவனிக்காமல், மற்றவர்கள் பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை பின்பற்றாமல் போனதற்காக இந்த வார தலைவியாக இருந்த ரம்யா நீக்கப்பட்டார்.

மேலும் அடுத்தவார எலிமினேஷனுக்கு நேரடியாக பிக்பாஸால் முன்னிருத்தப்பட்டார். அத்துடன் இனிவரும் காலங்களில் டாஸ்கை எவர் ஒருவர் சரியாக செய்யாமல் போனாலும் அவருக்கு நேரடி நாமினேசன் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நித்யா மீண்டும் தலைவியானார்.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018