வடக்கு மக்­களின் அபி­வி­ருத்­திற்கே பதவி :பிர­தி­ய­மைச்சர் அங்­கஜன் இரா­ம­நாதன்

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்­களின் அபி­வி­ருத்­தியை கருத்திற் கொண்டே ஜனா­தி­பதி பிர­தி­ய­மைச்சர் பத­வியை வழங்­கினார் . ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை வளர்ப்­ப­தற்­காக பத­வியை வழங்கவில்லை என பிரதி அமைச்சர் அங்­கஜன் இரா­ம­நாதன் தெரி­வித்தார்.

விவ­சாயத்துறை பிரதி அமைச்­ச­ராக நிய­மனம் பெற்ற அவர் நேற்று விவ­சா­ய ­துறை அமைச்சில் தனது கட­மை­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பொறுப்­பேற்றுக் கொண்ட போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

வட­கி­ழக்­கி­லுள்ள மக்­களின் வருமை நிலை­மையை உணர்ந்து அப்­பி­ர­தே­சங்­களில் விவ­சா­ய ­து­றையை மேம்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எனக்கு விவ­சா­யத் ­துறை பிரதியமைச்சர் பத­வியை வழங்க தீர்­மா­னித்­த­தாக அண்­மையில் நிகழ்­வொன்றில் குறிப்­பிட்­டி­ருந்தார். இதற்­காக தான் ஜனா­தி­ப­திக்கு நன்றி தெரி­வித்து கொள்­கின்றேன்.

நான் விவ­சா­ய ­துறை பிரதி அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்ட போது கட்­சியை வளர்ப்­ப­தற்­கா­கவே ஜனா­தி­ப­தியால் இந் ­நி­ய­மனம் வழங்­கப்­ப­டு­கின்­றது என சிலர் தெரி­வித்­தனர். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்­களின் வறு­மையை உணர்ந்தே இந்­ நி­ய­மனம் எனக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

நாட­ளா­விய ரீதியில் விவ­சா­யத்தை ஜீவ­னோ­பா­ய­மாக கொண்ட மக்கள் வாழ்­கின்­றனர். அவர்­களில் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் இன்னும் வறுமை நிலை­யி­லேயே உள்­ளனர். அவர்­களின் வாழ்­வா­தா­ரத்தை உயர்த்த முடியும் என ஜனா­தி­பதி என்மீது வைத்த நம்­பிக்­கையை பாது­காப்­ப­தோடு, விவ­சாய அமைச்­சினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள அனைத்து திட்­டங்­க­ளையும் மக்­க­ளுக்கு கொண்டு சேர்ப்பேன் எனவும் தெரி­வித்து கொள்­கின்றேன்.

நாட்டில் விவ­சாயம் சாதா­ரண மக்­களின் வாழ்­வா­தா­ரத்தில் முக்­கிய இடம் ­வ­கிக்­கின்­றது. எனவே அதனை உயர்த்­து­வ­தற்கு நிச்­ச­ய­மாக பாடு­ப­டுவோம். அதே­வேளை விவ­சா­ய து­றையில் வளர்ச்­சியை ஏற்­ப­டுத்தி நாட்டில் தன்­னி­றைவு பொரு­ளா­தா­ரத்தை ஏற்­ப­டுத்­துவோம் எனவும் குறிப்­பிட்டார்.

பிர­தி­ய­மைச்­ச­ராக பத­வி­யேற்ற அங்­கஜன் இரா­ம­நா­தனை நெடுஞ்­சா­லைகள் மற்றும் வீதி அபி­வி­ருத்தி இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் நேரில் சென்று வாழ்த்­தி­யுள்ளார்.

அத்­துடன் யுத்­தத்தால் பெரிதும் பாதிக்­கப்­பட்ட வட­மா­காண மக்­க­ளுக்கு சேவை­யாற்ற வேண்டும் என ஆர்வமுடைய அங்கஜன் இராமநாதன் இந்த அமைச்சின் ஊடாக சிறப்பான பணிகளை ஆற்ற வாழ்த்துவதாகவும், ஸ்ரீல ங்கா சுதந்திரக் கட்சியின் அமைச் சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் அவருக்கு பக்கபலமாக இருப் பதாகவும் இதன்போது இரா ஜாங்க அமைச்சர் மேலும் குறிப் பிட்டார்.

Ninaivil

திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
திரு குமாரசாமி லிங்கதாசன் (The Former Agriculture Instructor)
யாழ். மானிப்பாய
கனடா
14 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 15, 2018