பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் பாஜக - 50க்கு மேற்பட்ட பேரணிகளில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது.

இதற்காக பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா மாநிலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே பிரதமர் மோடியும் மக்களிடம் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். 

இதுதொடர்பாக பாஜகவினர் கூறுகையில், அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பிரதமர் மோடி 50க்கு மேற்பட்ட பேரணிகளில் பங்கேற்க உள்ளார். சுமார் 100 மக்களவை தொகுதிகளும் இதில் அடங்கும். இரண்டு அல்லது மூன்று மக்களவை தொகுதிக்கு ஒரு பேரணி நடத்தப்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்  மற்றும் நிதின் கட்கரி உள்பட பலரும் 50-க்கு மேற்பட்ட பேரணிகளில் கலந்து கொள்ள உள்ளனர் என தெரிவித்தனர்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது பல்வேறு நலத்திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் சுற்றுப் பயணத்தை பரபரப்பாக பிரபலப்படுத்த பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்து வருகிறது.

Ninaivil

திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019