ரோஹித் சர்மா, விராத் கோஹ்லி அபாரம்: சூப்பர் வெற்றி பெற்ற இந்தியா

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச முடிவு செய்ததால் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 268 ரன்கள் அடித்தது. குல்தீப் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்த நிலையில் 269 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி ரோஹித் சர்மா மற்றும் கேப்டன் விராத் கோஹ்லியின் அபார ஆட்டத்தால் 40.1 ஓவர்களில் இரண்டே விக்கெட்டுக்கள் மட்டுமே இழந்து 269 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 137 ரன்களும், விராத் கோஹ்லி 75 ரன்களும் குவித்தனர். தவான் 40 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ஜூலை 14ஆம் தேதி லண்டனில் நடைபெறவுள்ளது

Ninaivil

திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
திருமதி சுபத்திராதேவி சோமசுந்தரம்
யாழ்ப்பாணம்
கனடா
22 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 24, 2018
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
திருமதி யோகராஜா யோகேஸ்வரி (யோகா)
கிளிநொச்சி
சுவிஸ்
21 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 22, 2018
திருமதி துஸ்யந்தி சுதாகர்
திருமதி துஸ்யந்தி சுதாகர்
யாழ். நல்லூர்
வவுனியா, இத்தாலி
13 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 21, 2018
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
திரு சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் (சிவா)
மலேசியா
யாழ். வல்வெட்டி, கனடா
19 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 20, 2018
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
திருமதி இராசம்மா திருநாவுக்கரசு
யாழ். கைதடி
லண்டன்
9 செப்ரெம்பர்
Pub.Date: September 19, 2018
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
திரு கிருஸ்ணபிள்ளை உதயகுமாரன்
புங்குடுதீவு
புங்குடுதீவு
15 செப்ரெம்பர் 2018
Pub.Date: September 17, 2018