நீதிபதிகளும், பத்திரிக்கையாளர்களும் ஜனநாயகத்தை காக்கும் தூண்கள்

நீதியை காக்க உரத்த குரல் எழுப்பும் நீதிபதிகளும் சுதந்திரமான பத்திரிகையாளர்களும்தான் ஜனநாயகத்தைக் காக்கும் தூண்கள் என சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள நீதிபதி ரஞ்சன் கோகய் தெரிவித்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்டோபர் 2ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரை செய்யப்பட வாய்ப்பு பெற்றுள்ள நீதிபதி ரஞ்சன் கோகய் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர், நீதித்துறையில் சீர்திருத்தம் அல்ல, புரட்சி தேவை. மக்களின் கடைசி நம்பிக்கையாக விளங்குவது நீதித்துறை. இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலராக இருப்பதற்கு பெருமைபடுகிறேன்.

கலகக் குரல் எழுப்பும் நீதிபதிகளாலும் சுதந்திரமான பத்திரிகையாளர்களாலும் தான் ஜனநாயகம் காக்கப்படுகிறது. நீதித்துறை சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்ற மிகப்பெரிய அமைப்பு.கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறை விதைத்த நம்பிக்கையின் பலனைத்தான் இப்போது இந்தியா அறுவடை செய்து வருகிறது என்றார். தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக புகார் தெரிவித்த நீதிபதிகளில் கோகய்யும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
திருமதி. சிவனேசன் பத்மலோஜினி
யாழ் வசாவிளான்
இலண்டன் இல்போட்
12 NOV 2018
Pub.Date: November 14, 2018
திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018