‘மாப்பிள நீ உள்ள இருக்குறல. அதான் நான் நல்ல இருக்கேன்!’ மஹத்திற்கு செருப்படி கொடுத்த பிரபலம்.

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி வர வர தான் சுவாரஸ்யமாக செல்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால் போட்டியாளர்கள் இப்போது தான் தங்களது நிஜ முகத்தை காட்ட ஆரம்பித்துள்ளனர்.

ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் மீது ஏதோ ஒரு வகையில் வெறுப்பு வந்துவிட்டது. இந்த வெறுப்புகள் இப்படியே சென்றால் வீடு எப்படி இருக்கும் என்பதை யோசிக்க முடிகிறது. இந்த வேலையில் போட்டியாளர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுக்கும் வகையில் ஒரு ஸ்பெஷல் நடந்துள்ளது.

அதாவது இன்று உலகம் முழுவதும் கார்த்தி நடித்துள்ள கடைக்குட்டி சிங்கம் என்ற படம் வெளியாகிறது. படத்தை புரொமோட் செய்யும் விதமாக கார்த்தி, சூரி, பாண்டிராஜ் மூவறும் பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். போட்டியாளர்கள் அவர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறிருக்க, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த கார்த்தியை பார்த்து மஹத் ‘ எப்படி இருக்க மாப்பிளை?’ என்று கேட்க. கார்த்தியும் ‘நீ உள்ள இருக்கே ல மாப்பிளை , அதனால நான் வெளில நல்லா தாண்டா இருக்கேன் மாப்பிளை’ என்று நக்கலாக கூறியிருந்தார்.

Ninaivil

திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
திரு பொன்னுத்துரை ரட்ணசோதி
யாழ். திருநெல்வேலி
பிரான்ஸ்
18 யூலை 2018
Pub.Date: July 20, 2018
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
அமரர் சொர்ணலிங்கம் ரவீந்திரநாதன் (ரவி)
யாழ். புங்குடுதீவு
சுவிஸ்
29 யூலை 2017
Pub.Date: July 19, 2018
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
திரு யூலியஸ் யூட் ஜேம்ஸ்
யாழ்ப்பாணம்.
கனடா
14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு கந்தையா தணிகாசலம்
திரு கந்தையா தணிகாசலம்
யாழ். பண்டத்தரிப்பு
யாழ். பண்டத்தரிப்பு
இறப்பு : 14 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
திருமதி அரியநாயகம் ஜெயபாலசிங்கம் (ஒய்வுபெற்ற ஆசிரியை)
யாழ். கரவெட்டி
யாழ். கரவெட்டி
15 யூலை 2018
Pub.Date: July 17, 2018
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
திரு ரமணன் திருஞானசுந்தரம் (ராம் திரு)
யாழ். தொண்டமானார்
கனடா
13 யூலை 2018
Pub.Date: July 16, 2018