தோல்வியிலும் தமிழினத்திற்கு பாடம் புகட்டிய குரோசியா அணி!

வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிச் சென்ற வெற்றியை நேற்று வரை குரோசியா நாடு கொண்டாடியது. இன்று தோல்வியின் பின்னர் குரோசியாவின் புகழை உலகமே பேசுகின்றது.இறுதிப்போட்டி மாபெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

குரோசியா வீரர்கள் ஒரு வினாடியைக் கூட வீணடிக்காமல் வெற்றியை நோக்கி ஓடி கொண்டிருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக வெற்றியை நழுவ விட்டாழும் உலகமே குரோசியா அணியை கொண்டாடுகின்றது.இதற்கு காரணம் அவர்களின் விடா முயற்சி.

உலகப் பந்தில் ஒவ்வெரு இனமும் சாதிக்க பிறந்த இனம்.அந்த இனங்கள் கால ஓட்டத்தில் சோர்வடைவதை விடுத்து குரோசியா போன்று சவால்களை சிறந்த முறையில் எதிர் கொள்ள வேண்டும்.

குரோசியா மக்களின் வரலாறு தமிழினத்திற்கு குறிப்பாக ஈழத் தமிழினத்திற்கு ஒரு வரலாற்றுப் படிப்பினையாகவும் அமைந்து விட்டது.இதேவேளை, இது வரையும் பலருக்கு பெயர் தெரியாத நாடாக குரோசியா இருந்திருக்கலாம்.

ஆனால், இன்று தேல்வியிலும் குரோசியா வீரர்கள் வெற்றி கண்டுள்ளனர். பலருக்கு எடுத்து காட்டாக அமைந்துள்ளனர்.போட்டி முடிவடைந்த பின்னர் குரோசியா நாட்டின் ஜனாதிபதி குரோசியா அணித்தலைவரை தட்டிக் கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி அவர்களிடம் உள்ள ஒற்றுமையே அந்நாட்டை இவ்வளவு வேகமாக கட்டி எழுப்ப காரணமாக அமைந்தது என அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.இது தமிழர்களிடம் எவ்வளவு உள்ளது என்று ஒவ்வெரு தமிழரும் ஆராந்து பார்ப்பது காலத்தின் கட்டாயமாக அமைந்துள்ளது.

தமிழர் ஒரு காலகட்டத்தில் எல்லாற்றையும் போராடிதான் பெற்றான். போராட்டம் தமிழருக்கு பழகிப்போன ஒன்றாக இருந்தாலும் இவர்களிடம் காணப்படும் ஒற்றுமை தமிழர்களுக்கு ஆழ்ந்த கருத்தை புலப்படுத்துகின்றது.

Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018