குணசீலனுக்கு லண்டனில் நல்லாசிரியர் விருது


லண்டனில் உள்ள வல்வை சிதம்பரக்கல்லூரி பழைய மாணவர்கள் உலகளாவிய நிலையில் நடத்தும் சிதம்பரா கணிதச் சவால் போட்டிக்கான பரிசளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை லண்டனில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். பிரபல உயிரியல் ஆசான் வி.எஸ்.குணசீலன் தம்பதியர் கலந்து கொண்டனர். தாயகக் கல்வி வளர்ச்சிக்குச் சிறப்பான பங்களிப்பு நல்கும் ஆசிரியருக்கான விருது வி.எஸ். குணசீலனுக்கு வழங்கப்பட்டதுNinaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018