அதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை;ஜெயக்குமார்

அதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்திருக்கிறார்.


இது தொடர்பாக அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

மாற்று திறனாளிகளுக்கான நலனில் அரசு அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது.

ஜுலை மாதத்திற்குரிய தண்ணீர் வந்துவிட்டதால் மேட்டூர் அணை திறப்பு குறித்து அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்.

எட்டு வழி சாலை திட்டத்திற்கு ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருப்பதை வரவேற்கிறோம். ஆனால் அதே சமயத்தில் அதிமுக ரஜினியுடன் நெருக்கமாக இல்லை.’ என்றார்.

இதற்கு முன் ரஜினிகாந்த் கல்வியில் தமிழகம் சிறப்பாக உள்ளது என்றும், அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.Ninaivil

திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
திருமதி மகாலிங்கசிவம் யோகநாயகி
முல்லைத்தீவு மாமூலை
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 21, 2019
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019