2022 உலகக் கிண்ணபோட்டி கட்டாரில்; அமீரிடம் கால்பந்து கையளிப்பு

2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை நடத்தும் கட்டார் நாட்டு அமீரிடம் ரஷ்ய ஜனாதிபதி புதின் கால்பந்தை வழங்கினார். அடுத்த உலகக் கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெறுகிறது.

இந்நிலையில், மொஸ்கோ கிரம்ளின் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், கால்பந்தினை முறைப்படி ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோவிடம் ((Gianni Infantino)) வழங்க, அதனை அவர் கட்டார் நாட்டு அமீர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தானியிடம் ((Sheik Tamim Bin Hamad Al Thani)) முறைப்படி வழங்கினார்.

Ninaivil

திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
திருமதி சொர்ணலட்சுமி பாலசுப்பிரமணியம்
யாழ்ப்பாணம் வைமன் வீதி
கனடா
17 FEB 2019
Pub.Date: February 19, 2019
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
அமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)
யாழ். உடுவில்
டென்மார்க்
21 FEB 2016
Pub.Date: February 18, 2019
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019

Event Calendar