என்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…

தம்பியாட்கள் கவனம்…

தம்பியாட்கள் கவனம்…

ஒரு போராளியின் நினைவிலிருந்து…

“நாங்கள் எல்லோரும் முகாமில் உறங்கிகொண்டிருந்தோம் இரவு 2 மணியிருக்கும் அண்ணண் வந்தார் எங்களுக்கு ஓரே ஆச்சர்யம் என்ன இவர் இந்த நேரத்தில் வந்திருக்கின்றாரே என்று

அண்ணண் தொடர்ந்தார்

“நான் உங்கள் நித்திரையை குழப்பிட்டேன் என்னென்டால் நான் இந்த தாக்குதல் திட்டத்தில் சில மாற்றங்களை செய்திருக்கின்றேன் நீங்கள் இந்த வழியாக போகவேணும் அந்த முனையிலிருந்து அந்த படையணி அந்த தடுப்பை ஊடறுத்து அங்கால வருவினம் அதற்க்கு நான் வேற ஒழுங்கு செய்திட்டேன் இரண்டு படையணியும் இந்த இடத்தில் இணைந்து இங்கிருந்து தாக்குதல்களை தொடங்கி முன்னேற வேண்டும் கனமாக போகவேணும் சரியோ விளங்கிட்டுதோ”

என்று தாக்குதல் திட்டத்தை விளங்கி விட்டு மின்னலென மறைந்துவிட்டார்.எங்களுக்கு ஒரே வியப்பு இவர் நித்திரை கொள்வாரா மாட்டாரா என்ன மனிதர் இவர்

எவ்வாறு தாக்குதல் திட்டத்தை அமைத்தால் இழப்புகளை குறைக்கலாம்,

குறைந்தளவு போராளிகளை கொண்டு எவ்வாறு வெற்றியை ஈட்டலாம்,

தூப்பாக்கியின் தோட்டாக்களை எவ்வாறு மிச்சப்படுத்தலாம்,

நாங்கள் தாக்க தொடங்கிய பிறகு எதிரி எப்படியான தாக்குதல் யுத்திகளை கையாள்வான்,அதை எவ்வாறு நாங்கள் முறியடித்து முன்னேர வேண்டும்,

என்று சதாசர்வ காலமும் போராட்டத்தை பற்றியும் போராளிகள் பற்றியும் தமிழ் மக்கள் முன்னேற்றம் பற்றியும்தான் சிந்தித்துக் கொண்டிருப்பாரா

இப்பேர்பட்ட மாமனிதனையா நாங்கள் தலைவனாக அடைந்திருக்கின்றோம் என்று எங்களுக்கு நாங்களே பெருமை கொள்வதுண்டு காரணம்,

எந்த நேரத்தில்

எந்த இடத்தில்

எந்த திசையில்

எவ்வாறு தோன்றுவார் என்பது யாருக்குமே தெறியாது

அவரைகாண பலநாட்கள் ஏங்கியதுண்டு

பெரும்பாலும் களமுணைகளில் படையணிகளை வழிநடத்திகொண்டு நிற்கதான் விரும்புவார்.தளபதிகளும் போராளிகளும் இங்க பாதுகாப்பில்லை நீங்கள் போங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்று வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பினம்.தம்பியாட்கள் கவனம் தம்பியாட்கள் கவனமாக போகவேண்டும் என்று கூறிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு பிரிய மனமில்லாமல் போவர்.

என்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018