ரொனால்டோவை விற்றது மிகப்பெரிய தவறு- ரியல் மாட்ரிட் முன்னாள் தலைவர்

ரியல் மாட்ரிட் கிறிஸ்டியானோ ரொனால்டோவை யுவான்டஸ் அணிக்கு விற்றது வரலாற்றுப் பிழை என்று முன்னாள் தலைவர் கவலை தெரிவித்துள்ளார்.

போர்ச்சுக்கல் கால்பந்து அணி கேப்டனான கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகின் தலைசிறந்த வீரராக திகழ்ந்து வருகிறார்.

இவர் ரியல் மாட்ரிட் அணிக்காக கடந்த 2009-ம் ஆண்டில் இருந்து 2018 வரை விளையாடினார். தற்போது யுவான்டஸ் அணிக்கு சென்றுள்ளார். 100 மில்லியன் பவுண்டுக்கு டிரான்ஸ்பர் ஆகியுள்ளார்.யுவான்டஸ் அணி மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றுள்ளது.

ஆனால், ரியல் மாட்ரிட் அணி ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் முன்னாள் ரியல் மாட்ரிட் அணியின் தலைவரான ரமோன் கால்டெரோன், ரியல் மாட்ரிட் அணி மிகப்பெரிய தவறு செய்துள்ளது. அத்துடன் வரலாற்றுப் பிழை செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018