ஞானேஸ்வரனின் மனைவி கார்த்திகாவின் அதிரடி செயல்...

அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பலவந்தமாக பிரிக்கப்பட்ட தமது குடும்பத்தின் மீளிணைவுக்காக, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுவதாகஇ இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட திலீபன் ஞானேஸ்வரனின் மனைவி கார்த்திகா தெரிவித்துள்ளார்.

த கார்டியனுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

30 வயதான ஞானேஸ்வரன், அவரது மனைவி மற்றும் 11 மாத குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த தினம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரால் தமது குடும்பத்தை மீண்டும் சந்திக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தவிடயம் தமக்கும் தமது மகளுக்கும் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன் தாம் தற்போது செய்வதறியாத நிலையில் இருப்பதாகவும் கார்த்திகா குறிப்பிட்டுள்ளார்.

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018