இலங்கை இணை அனுசரணை வழங்கும் சாத்தியம்

அமெரிக்கா, பிரித்தானியா உட்பட நான்கு நாடுகளால் சமர்பிக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த பிரேரணைக்கு அரசாங்கமும் இணை அணுசரணை வழங்கும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன், மொன்டனேரோ, மெஸடோனியா ஆகிய நாடுகள் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணைனை  இலங்கையுடனான ஆலோசனையின் பின்னரே தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  எனவே அதற்கு இலங்கை அரசாங்கம்  ஆதரவு வெளியிடும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்தப் பிரேரணையானது 2015 ஆம் ஆண்டு பிரேரணையை முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென்பதையும் அதற்காக 2019 ஆம் ஆண்டுவரை கால அவகாசம் வழங்கப்படும் என்பதையும் குறித்து நிற்கின்றது. 


Ninaivil

திரு. மார்வென் ஜெய்சன்
திரு. மார்வென் ஜெய்சன்
நியூ யோர்க்
நியூ யோர்க்
08 NOV 2018
Pub.Date: November 13, 2018
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
திருமதி. சண்முகதாசன் லீலாவதி
யாழ் கொக்குவில் கிழக்கு
பிரான்ஸ் ,லண்டன்
07 NOV 2018
Pub.Date: November 12, 2018
திருமதி. நாகராசா கமலாம்பிகை
திருமதி. நாகராசா கமலாம்பிகை
யாழ். அச்சுவேலி
கனடா
08 NOV 2018
Pub.Date: November 9, 2018
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
அமரர் செல்வி தனுஜா யோகராஜா
தொண்டைமானாறு
கனடா
13 நவம்பர் 2013
Pub.Date: November 9, 2018
திருமதி குபேந்திரன் லீலா
திருமதி குபேந்திரன் லீலா
யாழ். பண்டத்தரிப்பு
பிரான்ஸ்
7 நவம்பர் 2018
Pub.Date: November 8, 2018