ஜனாதிபதி தலைமையில் இலங்கை – சீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலை


இலங்கைசீன நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப் பணிகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.


இந்த வைத்தியசாலை பொலநறுவையில் ஆயிரத்து 200 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும். இது தெற்காசியாவின் மிகப் பெரிய சிறுநீரக வைத்தியசாலையாகவும் இருக்கும்.

ஜனாதிபதி விடுத்த  வேண்டுகோளை ஏற்று சீன அரசாங்கம் வழங்கும் முழுமையான நன்கொடையாக புதிய சிறுநீரக வைத்தியசாலை நிர்மாணிக்கப்படுகிறது.

இதில் நவீன ஆய்வுகூடங்களும் அமையவுள்ளன. மொத்தமாக 200 கட்டில்களைக் கொண்ட வாட்டுத் தொகுதி, குருதி வடிகட்டல் இயந்திரங்களுடன் கூடிய வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு, விசேட சிறுநீரக பிணியாய்வு கட்டடத்தொகுதி, சிறுநீரக மாற்று சேவைக்கான ஆறு சத்திர சிகிச்சை கூடங்கள் போன்றவையும் புதிய வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படும்.

இந்த வைத்தியசாலையை இரண்டு ஆண்டுகளுக்குள் பூர்;த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

 



Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018