முல்லை கடலில் சிதைந்த கப்பலால் மீனவர்கள் பெரும் அவதி

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிதைக்கப்பட்ட ஜோர்தான் நாட்டுக் கப்பலின் அடிப்பாகங்களை அங்கிருந்து அகற்றிவிடுமாறு கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கிழக்கு கடற் பகுதியில் கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் ஜோர்தான் நாட்டுக் கப்பல் ஒன்று கரையொதுங்கியது.


இந்தக் கப்பலின் மேற் பாகங்கள் அகற்றப்பட்டு அடிப்பகுதி அவ்விடத்திலேயே கைவிடப்பட்டது.

இதனால் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக கடலில் விடப்படும் வலைகள் காற்றடிக்கும் காலப்பகுதியில் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு இந்த கப்பலில் சிக்குண்டு வீணாவதாகவும் இந்த பாகங்களில் வள்ளங்கள் மோதி விபத்துக்குள்ளாவதாகவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் கூட இவ்வாறான விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாகவும் இந்த கப்பலின் பாகங்களை அகற்றி மீன்பிடியில் எதிநோக்கும் பிரச்சனைகளுக்கு முடிவினைப் பெற்றுத்தருமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018