யுத்தக் குற்றவாளிகள் த.தே.கூ இல் உள்ளார்கள்; கோட்டாபய

யுத்த குற்ற விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே பொறுப்புகூற வேண்டியவர்களாவர் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் கூறுகையில்,

வடக்கில் புலிகளின் வசமிருந்த பகுதிகயளில் இருந்த மக்களிடத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்து சாட்சியங்கள் திரட்டும் செயற்பாடுகளையும் ஐ.நா.வின் கீழுள்ள நிறுவனங்கள் முன்னெடுத்து வந்தன.

அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துவிட்டு தான் தற்போது எமக்கு எதிராக ஜெனீவாவில் அறிக்கை சமர்பிக்கப்படுகின்றது. அதனை எமது வெளிவிவகார அமைச்சர் முழுமையாக ஏற்றுக்கொள்வதானது வேதனைக்குரியதாகும்.

மறுபுறத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புதான் இராணுவத்தின் மீது குற்றம் சுமதத்தும் செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளது. இருப்பினும் தமிழ்த் தேசியக் கூட்மைப்பிற்குள்ளே தான் யுத்த குற்றம் செய்தவர்கள் இருக்கின்றார்கள்.

புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இருந்த பலர் அக்கட்சியில் உள்ளனர் அதனால் யுத்த குற்றம் குறித்த கேள்விகளின் போது அவர்களே பொறுப்பு கூற வேண்டிய தரப்பாவார்கள். 

இந்த விடயத்தினை ஐ.நா பிரதிநிதிகளிடத்திலும் கூட நான் கேட்டிருந்தேன். புலிகள் யுத்த குற்றத்தில் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் உயிருடன் இல்லை.

அதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது அதனால் தான் இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுக்கின்றோம் என்கின்றார்கள் என்றார்.

Ninaivil

திருமதி சகுந்தலா ஜெகநாதன்
திருமதி சகுந்தலா ஜெகநாதன்
யாழ். கந்தரோடை
யாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா
13 FEB 2019
Pub.Date: February 16, 2019
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
திருமதி சுகந்தி மகேந்திரராஜா
யாழ். திருநெல்வேலி
லண்டன்
09 FEB 2019
Pub.Date: February 15, 2019
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
திரு ஜெயக்குமார் கந்தசாமி (குமார்)
யாழ். உடுப்பிட்டி
கனடா
10 FEB 2019
Pub.Date: February 14, 2019
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
திருமதி இராஜேஸ்வரி மகாலிங்கம்
யாழ். திருநெல்வேலி
ஜேர்மனி
11 FEB 2019
Pub.Date: February 13, 2019
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
திரு பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்
வவுனியா பாவற்குளம்
ஜெர்மனி
10 FEB 2019
Pub.Date: February 12, 2019
திருமதி சந்திரா இராஜரட்ணம்
திருமதி சந்திரா இராஜரட்ணம்
யாழ். கட்டுடை
கனடா
09 FEB 2019
Pub.Date: February 11, 2019

Event Calendar