மீண்டும் இணைந்த கங்கனா - ஹிருத்திக்

காதலர்களாக இருந்து தற்போது எதிரிகளாக மாறி பல கருத்துக்களை கூறி வரும் கங்கனாவும், ஹிருத்திக்கும் மீண்டும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.இந்தி சினிமாவில் முன்னாள் காதலர்களும் இந்நாள் எதிரிகளுமான கங்கனா ரணாவத்- ஹிருத்திக் மீண்டும் ஜோடியாக நடிக்கவுள்ளனர்.

ஒருவரைப் பற்றி ஒருவர் தொடர்ந்து மீடியாக்களுக்குத் எதிர்மறை செய்திகளை கொடுத்துக்கொண்டிருந்த இருவரையும் இணைத்தது ஹிருத்திக்கின் தந்தை ராகேஷ் ரோ‌ஷன். 

தன் பிறந்தநாளுக்கு சர்ப்ரைசாக இருவரையும் வரவழைத்து சந்திக்க வைத்து இருக்கிறார். இதனால் மனைவி சூசனை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாக வாழும் ஹிருத்திக்கும் கங்கனாவும் மீண்டும் காதலில் விழுந்துள்ளனர் என கிசுகிசு வர ஆரம்பித்திருக்கிறதாம்.ஆனால், `எங்களுக்குள் இருப்பது உண்மையான நட்பு மட்டுமே’ என இருவரும் சேர்ந்து பேட்டி கொடுத்திருக்கிறார்களாம்.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018