ராகுல் கல்யாணத்திற்குப் பின் கட்டிப்பிடிக்கலாம்: பா.ஜ., எம்.பி.,

ராகுல் கட்டிப்பிடித்தால், எங்களை, எங்களது மனைவி விவாகரத்து செய்துவிடுவார்கள். அவர் கல்யாணம் செய்த பிறகு, அவரை நாங்கள் கட்டிப்பிடிப்போம் என பா.ஜ., எம்.பி.,ஒருவர் கூறியுள்ளார். 

கடந்த வாரம் லோக்சபாவில், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நடந்த விவாத்தின் போது, மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல், பின் பிரதமர் மோடியை கட்டிபிடித்தார்.

இது பரபரப்பாக பேசப்பட்டது. தொடர்ந்து, டில்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ராகுல், தான் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்த பின்னர், என்னை பார்க்கும் பா.ஜ.,எம்.பி.,க்கள், நான் கட்டிபிடிப்பேன் என பயந்து, தள்ளி நிற்பதாக கூறியிருந்தார்.

இது தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம் கொட்டா (godda) தொகுதி எம்.பி., நிஷிகாந்த் துபே கூறுகையில், நாங்கள் ஏன் ராகுலை கட்டிப்பிடிக்க வேண்டும். அரசியல்சட்டம்377 வது பிரிவு இன்னும் நீக்கப்படவில்லை. அவரை கட்டிப்பிடித்தால், எங்களது மனைவி விவாகரத்து செய்து விடுவார்கள். ராகுல் திருமணம் செய்து கொண்ட பின்னர் வேண்டுமானால், அவரை நாங்கள் கட்டிப்பிடிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Ninaivil

திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம்
யாழ். வயாவிளான்
பிரான்ஸ்
12 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 15, 2018