எனக்குத் தெரிந்த ஒரே தமிழ் நடிகர் விஜய்தான்: வெளிநாட்டிலும் கொடிகட்டி பறக்கும் தளபதி!!

நடிகர் விஜய்க்கு உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே, ஆனால், அவருக்கு வெளிநாட்டினரும் ரசிகர்களாக இருப்பதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்று வெளியே வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழ்பவர், நடிகர் விஜய். தளபதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் விஜய்க்கு, மற்ற தமிழ் நடிகர்களைக் காட்டிலும் ரசிகர்கள் அதிகம். 

ஆனால், அவரின் பிரபலத்தை வெளிப்படுத்தும் விதமாக தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில், துபாயில் வேலை பார்க்கும் பாகிஸ்தான் இளைஞர் ஒருவரிடம், இந்திய பிரபலங்கள் படங்கள் காட்டப்படுகின்றன.

அதில், அவருக்கு யாரைத் தெரியும், தெரியாது என்று சொல்கிறார். மகேஷ்பாபு, அஜித், தீபிகா படுகோன், தனுஷ், மோகன்லால் என பலரையும் தெரியாது என கூறிய அவர், ஷாருக்கான், தோனி உள்ளிட்டோரைத் தெரியும் என கூறியுள்ளார்.

பின்னர், இறுதியாக அவரிடம் நடிகர் விஜய்யின் படம் காட்டப்பட்டபோது, இவரை எனக்குத் தெரியும். எனக்கு மிகவும் பிடித்த நடிகர். தமிழ் படங்களில் நடிப்பார். இவரின் தெறி படம் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018