கருணாநிதி உடல்நலம் பாதிப்பு; இன்று சென்னை வரும் குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக்!

கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று சென்னை வருகின்றனர். 

தமிழகத்தின் பழம்பெரும் அறிஞரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலக்கத்தில் இருக்கின்றனர். அவரது உடல்நலம் குறித்து அறிய, மருத்துவமனை முன்பு ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். 

கருணாநிதி உடல்நலம் பெற்று வர தொடர்ந்து பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு மருத்துவமனைக்கு சென்று, உடல்நிலை குறித்து விசாரித்து கொண்டிருக்கின்றனர். கருணாநிதி உடல்நலம் தேறி வருவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் ஆகியோர் இன்று சென்னை வருகின்றனர். அவர்கள் காவேரி மருத்துவமனை சென்று, திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளனர். 

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், கருணாநிதி உடல்நலம் பெற கடவுளை பிரார்த்திக்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டு மதிக்கப்படக் கூடியவர் என்று குறிப்பிட்டார். 

Ninaivil

திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
திருமதி ஈஸ்வரி வேலாயுதம் (Retired Inland Revenue நிர்வாக அதிகாரி)
யாழ். உரும்பிராய்
லண்டன்
20 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 22, 2018
திரு கதிரன் கனேசன்
திரு கதிரன் கனேசன்
யாழ். சங்கானை
நீர்கொழும்பு
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 20, 2018
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
செல்வன் ஸ்ரீமதன் பாலச்சந்திரன்
கனடா
கனடா
18 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 19, 2018
திரு நடராஜா மகேத்திரன்
திரு நடராஜா மகேத்திரன்
யாழ். உரும்பிராய்
கனடா
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 18, 2018
திருமதி குணம் குலராணி (நகுலம்)
திருமதி குணம் குலராணி (நகுலம்)
யாழ். வல்வெட்டித்துறை
ஜெர்மனி
13 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 17, 2018
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
திரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)
யாழ். நல்லூர்
யாழ். நல்லூர்
15 ஒக்ரோபர் 2018
Pub.Date: October 16, 2018