காங்கிரஸ் கட்சியில் சேர அப்துல்கலாம் அண்ணன் மகன் முடிவு

முன்னாள் இந்திய குடியரசு தலைவரும் மக்களின் ஏகோபித்த அன்பை பெற்றவருமான அப்துல்கலாம் அவர்களின் மூன்றாவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஸ்ரீ ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது.

இந்த சில திறப்பு விழாவில் அப்துல்கலாமின் அண்ணன் மகன் ஏ.பி.ஜே.எம்.ஹாஜா செய்யது இப்ராஹிம் கலந்து கொண்டு சிலைக்கு மரியாதை தெரிவித்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் விரைவில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் மூலம் ராகுல்காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்தார்.

ஏற்கனவே இவர் பாரதிய ஜனதா கட்சியில் இருந்தவர் என்பதும், அக்கட்சியில்மாநில மற்றும் அகில இந்திய சிறுபான்மை துறை செயலாளராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ninaivil

திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018
திரு சுதாகரன் ஆரூரன்
திரு சுதாகரன் ஆரூரன்
யாழ். நல்லூர்
லண்டன்
4 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 11, 2018
செல்வி மயூரா அருளானந்தம்
செல்வி மயூரா அருளானந்தம்
சுவிஸ்
சுவிஸ்
8 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 10, 2018