விராட்டுக்கு ஆலோசனை வழங்கும் இயன் சப்பல்

விராட் ஹேர்லி உணர்ச்சியை வெளிப்படுத்துவதை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும். அதை அவர் சரிசெய்து கொள்வது அவசியமானது என அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவரும் பயிற்சியாளருமான இயன் செப்பல் வலியுறுத்தயுள்ளார்.

களத்தில் வீரர்கள் மோதிக்கொள்வதைத் தடுக்க கிரிக்கெட் சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீள்பரிசீலனை விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுக்காதது நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. 

இதுபோன்ற விவகாரங்களில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது எதிர்காலத்தில் களத்தில் வீரர்களின் மோதல்களை அதிகரித்து ஒரு நாள் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும்.

கடந்த காலங்களில் களத்தில் வீரர்கள் மோதிக்கொண்டபோது ஒழுங்கு நடவடிக்கைகளை முறையாக எடுத்திருந்தால் தற்பொழுது வீரர்கள் மோதிக்கொள்ளும் நிலையே இருந்திருக்காது. 

களத்தில் வீரர்கள் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வதைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இந்திய அணித்தலைசர் விராட் ஹோலி உணர்ச்சிவசப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு அணித்தலைவராக  அவர்  தனது உணர்ச்சியைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியமானது என்றார் 


Ninaivil

திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
திருமதி சர்வாணி சுரேஸ்குமார்
யாழ். கோப்பாய்
சுவிஸ்
16 JAN 2019
Pub.Date: January 19, 2019
திரு கந்தப்பு வசந்தகுமார்
திரு கந்தப்பு வசந்தகுமார்
யாழ். நெல்லியடி
லண்டன்
09 JAN 2019
Pub.Date: January 17, 2019
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
திருமதி நகுலேஸ்வரி விக்னராஜா
யாழ். திருநெல்வேலி
பிரித்தானியா
02 JAN 2019
Pub.Date: January 14, 2019
செல்வி சத்தியபாமா முருகேசு
செல்வி சத்தியபாமா முருகேசு
யாழ். நல்லூர்
கனடா
10 JAN 2019
Pub.Date: January 12, 2019