காவேரி மருத்துவமனைக்கு வர நிர்மலா சீதாராமன் திட்டம்.. டெல்லியில் இருந்து புறப்பட்டார்!

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காவேரி மருத்துவமனைக்கு வர இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவில் இருந்து அவருக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐசியூவில் அவர் தீவிர சிகிச்சை பெற்றுவருகிறார். நேற்று இரவு அவரது உடல்நிலை நேற்று இரவும் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இப்போது அவர் உடல்நிலை கொஞ்சம் சீராகி இருக்கிறது.

ரத்த அழுத்தம் அதிகமானதால் அவரது உடல்நிலை மோசமானது. இந்த நிலையில் அவரது உடல்நிலை பற்றி விசாரிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் காவேரி மருத்துவமனைக்கு வர இருக்கிறார்.

தற்போது அவர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கிளம்பி இருக்கிறார். இன்று மதியம் அவர் காவேரி மருத்துவமனைக்கு வர இருக்கிறார். அவருடன் பாஜகவினர் சிலரும், மத்திய அமைச்சர்கள் சிலரும் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Ninaivil

திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
திருமதி சுபத்திரை வன்னியசிங்கம்
யாழ். காரைநகர்
கனடா
17 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 18, 2018
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018