உலக பேட்மிண்டன் இன்று தொடக்கம்- பி.வி.சிந்து, சாய்னா முத்திரை பதிக்க வாய்ப்பு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நான்ஜிங் நகரில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்டு 5-ந்தேதிவரை இந்தப்போட்டி நடக்கிறது.

இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பி.வி. சிந்து, சாய்னா நேவால் உலக பேட்மின்டன் போட்டியில் முத்திரை பதிப்பார்களா? என்று எதிர்பார்க்கப்டுகிறது.

உலக தரவரிசையில் 3-வது இடத்தில் சிந்து 2016-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றார். உலக பேட்மின்டன் சாம்பியன் போட்டியில் 2017-ம் ஆண்டு வெள்ளிப் பதக்கமும், 2013 மற்றும் 2014-ல் வெண்கல பதக்கமும் பெற்றார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

உலக தர வரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் சாய்னா நேவால் 2012-ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் பெற்று இருந்தார். உலக பேட்மின்டன் போட்டியில் 2 பதக்கம் பெற்று இருந்தார். 2015-ம் ஆண்டு வெள்ளியும், 2017-ல் வெண்கலமும் பெற்றார்.

வீரர்களில் ஸ்ரீகாந்த் கடாம்பி மீது எதிர்பார்ப்பு இருக்கிறது. அவர் உலக தர வரிசையில் 7-வது இடத்தில் உள்ளார்.

Ninaivil

திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
திருமதி ஸ்ராலின் அன்னமலர் (பவுணா)
யாழ். நெடுந்தீவு
கிளிநொச்சி வட்டக்கச்சி
22 MAR 2019
Pub.Date: March 23, 2019
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
திரு சின்னத்துரை ராஜரத்தினம்
யாழ். குரும்பசிட்டி
கனடா
20 MAR 2019
Pub.Date: March 22, 2019
திரு திவ்வியன் மனோகரன்
திரு திவ்வியன் மனோகரன்
கனடா Toronto
கனடா Toronto
15 MAR 2019
Pub.Date: March 21, 2019
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019