நான் இந்த வீட்டின் தலைவி: பாலாஜியிடம் மல்லுகட்டும் ஐஸ்வர்யா

பிக்பாஸ் போட்டியாளர்களில் அதிக எரிச்சலை தருபவர் ஐஸ்வர்யா என்பது பலரது எண்ணமாக உள்ளது. ஒரு போட்டியாளராகவே அவரது செய்கைகளை காண முடியாத நிலையில் இந்த வாரம் அவர் பிக்பாஸ் வீட்டின் தலைவியாம். இந்த கொடுமையை இந்த வாரம் முழுவதும் எப்படி பார்ப்பதென்றே தெரியவில்லை

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில், பாலாஜியிடம் ஐஸ்வர்யா மல்லுகட்டுகிறார். கமல் சார் முன்னிலையில் தன்னை எப்படி நீங்கள் அவ்வாறு கூறலாம் என்றும், இது உங்கள் சொந்த வீடு இல்லை, பிக்பாஸ் வீடு என்றும் பாலாஜியிடம் முட்டி மோதுகிறார். நான் இந்த வாரம் இந்த வீட்டோட தலைவி. அதனால் கேள்வி கேட்கத்தான் செய்வேன் என்று ஐஸ்வர்யா கூறுகிறார்.

ஒவ்வொரு நாளும் சண்டையை ஆரம்பித்து வைப்பவர் ஐஸ்வர்யாவாக இருந்து வரும் நிலையில் இந்த வாரத்திலும் அவர் தனது வேலையை தொடங்கிவிட்டார்.

பார்வையாளர்களின் வாக்குகளையும் மீறி, பிக்பாஸ் புண்ணியத்தால் இன்னும் எலிமிடேன் ஆகாமல் இருக்கும் ஐஸ்வர்யா இனிமேலாவது திருந்தி வாயை அடக்குவது அவருக்கு நல்லது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018