ஹிமாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோளில் 3.1-ஆக பதிவு..!!

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இன்று நள்ளிரவு 1.18 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோளில் 3.1 ஆக பதிவாகியுள்ளது. 

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் காங்க்ரா மாவட்டத்தில் இன்று நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். 

நிலநடுக்கம் வந்த போது அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன. அதனால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. 

இதனால் பொதுமக்கள் பீதி அடைந்து வீதிகளுக்கும், சாலைகளுக்கும் ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் குறித்து தகவல் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

உலகளவில் உள்ள நிலப்பரப்புகளில் அதிகமாக நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்புள்ள பகுதிகளாக இந்தியாவில் ஹிமாச்சல் பிரதேசமும் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தையும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
திருமதி தர்மலிங்கம் சத்யபாமா (பாமா)
யாழ். கரம்பொன்
இந்தியா, கனடா
12 DEC 2018
Pub.Date: December 13, 2018
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018