சாம் சங் Pay சேவையை விரிவுபடுத்த நடவடிக்கை

உயர் ரக ஸ்மார்ட்போன்களில் மட்டும் வழங்கப்பட்டு வந்த சாம்சங்  Pay சேவையினை பட்ஜெட் மற்றும் மலிவு விலை சாம்சங் ஸ்மார்ட்போன்களிலும் வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சாம்சங்  Pay சேவைக்கு  கிடைக்கும் வரவேற்பு மற்றும் வெற்றியை பொறுத்து இந்த சேவையை மற்ற சந்தைகளில் அறிமுகம் செய்வது குறித்து நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

சமீபத்தில் தயாரிக்கப்பட்டுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களில் சாம்சங்  Pay  சேவையை வழங்கும் வன்பொருள் வழங்கப்பட்டுள்ளது. 

சாம்சங்  Pay வசதியினை இயக்க குறைந்த ரக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் கடவுச்சொல் பதிவு செய்ய வேண்டும்.

சாம்சங்  Pay சேவையில் மாக்னெடிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் மற்றும் என்எப்சி உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இவை பண பரிமாற்றங்களை கைரேகை ஸ்கேனர் மற்றும் கடவுச்சொல் உள்ளிட்டவற்றை கொண்டு மேற்கொள்ள வழி செய்யும்.

சாம்சங்  Pay சேவையானது கலக்ஸி நோட் 5, கலக்ஸி S7, S7 எட்ஜ், கேலக்ஸி S6 எட்ஜ்10, கேலக்ஸி A5 (2016) உள்ளிட்ட ஸ்மார்ட் போன்களில் தற்போது கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
திருமதி சாந்திமலர் சுரேஸ்குமார் (ரதி)
யாழ். மாவிட்டபுரம்
அவுஸ்திரேலியா
18 MAR 2019
Pub.Date: March 20, 2019
திரு குணபாலசிங்கம் முருகேசு
திரு குணபாலசிங்கம் முருகேசு
யாழ். சண்டிலிப்பாய்
பிரான்ஸ்
09 MAR 2019
Pub.Date: March 19, 2019
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
திரு மனுவேற்பிள்ளை சிறில் இராசநாயகம்
யாழ். நாரந்தனை
யாழ். சுண்டுக்குழி
18 MAR 2019
Pub.Date: March 18, 2019
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
திருமதி பாலாம்பிகை சிவசங்கரநாதன்
யாழ். பருத்தித்துறை
கனடா
10 MAR 2019
Pub.Date: March 15, 2019
திரு பொன்னுசாமி விமல்காந் (விமல்)
திரு பொன்னுசாமி விமல்காந் (விமல்)
யாழ். பருத்தித்துறை
பிரான்ஸ்
06 MAR 2019
Pub.Date: March 14, 2019