சும்ம பப்ளிசிட்டிக்காக இப்படி பண்ணுறாங்களா? பெயர் சொல்லாமல் பிக் பாஸை வருத்தெடுத்த கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியை பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்துள்ளார். 

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஓஹோ என்று இருந்தவர் முன்னணி நடிகை கஸ்தூரி. தொடர்ந்து சினிமா வாய்ப்பில்லாதல், இருந்து வந்தார். இந்த நிலையில், டுவிட்டர் பக்கத்தின் மூலம், சமூக பிரச்சனைகள் குறித்து நச்சு நச்சுன்னு கருத்துக்களை பதிவிட்டார். அண்மையில், தனுஷை கமல் ஹாசனுடன் ஒப்பிட்டு கூட கருத்துக்களை பதிவிட்டிருந்தார். 

இந்த நிலையில், கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை பெயர் குறிப்பிடாமல் விமர்சனம் செய்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இரு அணிகள் பிரிக்கப்பட்டு டாஸ்க்குகள் கொடுக்கப்படுகின்றன. இதில், எந்த அணி தோற்கிறதோ, அந்த அணி ஜெயிக்கும் அணி என்ன சொல்கிறதோ அதனை கேட்க வேண்டும். இதில், நீலம் மற்றும் மஞ்சள் என்று இரு அணிகள் பங்கேற்றன.

அப்போது, வெற்றி பெற்ற அணியினர் ஆக்கிரமித்துக்கொள்ளும் பகுதியில் தோல்வியுற்ற அணியினர் வரக்கூடாது. அப்படி வர வேண்டும் என்றால், ஒரு டாஸ்க் செய்ய வேண்டும். அப்போது, நான் தான் டீ போட்டு குடிப்பேன் என்று மும்தாஜ் அடம் பிடித்தார். இதன் விளைவாக நீல நிற அணியினர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கஸ்தூரி கூறுகையில், இங்க என்ன நடக்குதுன்ன தெரியல. அப்படியிருக்கும் போது, ஒரு கும்பல் டீக்கும், இன்னொரு கும்பல் பாத்ரூமுக்கும் சண்டை போடுது. அதுவும், ஒரு எபிசோடு ஆகும் என்று பதிவிட்டுள்ளார்.

ஆனால், கஸ்தூரி திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதை மனதில் வைத்து தான் இவ்வாறு கூறியுள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018