பாலாஜியை வெச்சு செய்யும் ஐஸ்வர்யா?

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் ஒருவரான ஐஸ்வர்யாவின் கொட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே போகிறது. பிக்பாஸின் முழு ஆதரவு இருப்பதாலும், தன்னை பிக்பாஸ் வெளியேற்ற மாட்டார் என்ற தைரியத்திலும் ஐஸ்வர்யா கொஞ்சம் ஓவராக நடந்து கொள்கிறார்.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் 'பாலாஜியை வெச்சு செய்வேன்' என்று கூறிய ஐஸ்வர்யா, குப்பை தொட்டியில் உள்ள குப்பையை பாலாஜி மீது கொட்டுகிறார். பாலாஜி கண்ணீருடன் அமைதியாக உள்ளார்.

பாலாஜி என்னதான் தவறு செய்திருந்தாலும், அவரது வயதுக்கு கூட மதிப்பளிக்காமல் ஐஸ்வர்யா செய்த இந்த காரியம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சாதாரணமாகவே ஐஸ்வர்யாவின் ஆட்டம் அதிகம் இருக்கும் நிலையில் அவருக்கு தலைவி பட்டமும் கொடுக்கப்பட்டுள்ளதால் அவரது ஆட்டம் உச்சகட்டத்தை அடைந்துள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியேறி இருக்க வேண்டிய ஐஸ்வர்யா இன்னும் எத்தனை நாள் வீட்டின் உள்ளே இருக்கின்றாரோ, அத்தனை நாளும் அந்த வீட்டின் மோசமான நாளாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

Ninaivil

திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
திருமதி நாகேஸ்வரி செல்வராஜா
யாழ். கோப்பாய்
இங்கிலாந்து
07 DEC 2018
Pub.Date: December 12, 2018
திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018