பிக்பாஸ் 2 வெற்றியாளர் இவர் தான்... அடித்துச் சொல்லும் வையாபுரி..!

பிக்பாஸ் முதல் சீசனை விட, முன்னணி திரை நட்சத்திரங்கள் தற்போதைய சீசனில் இடம்பெற்றுள்ளனர். இருந்தாலும் பிக்பாஸ் 2 பார்வையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்று கருத்து நிலவுகிறது.

மேலும், தினமும் ஒளிப்பரப்பாகும் அதித்யாயங்கள் பார்வையாளர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகுகின்றன. முதல் சீசனை விட 2வது சீசனுக்கு பல ட்ரோல்ஸ் மற்றும் மீம்ஸ் களைக்கட்டுகிறது. 

இருப்பினும், முதல் சீசன் ஏற்படுத்திய தாக்கம் இந்தப் புதிய சீசனில் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து சீசன் 1 போட்டியாளரான நடிகர் வையாபுரி கருத்து தெரிவித்துள்ளார். 

அதில், மக்கள் மத்தியில் பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டனர் என்றும், அடைகளை குறைத்து அணிந்து நிகழ்ச்சிகளில் தோன்றுவதால் பெரியளவில் ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி விட முடியாது என அவர் கூறியுள்ளார்.

தவிர, தனக்கு பிடிக்காத போட்டியாளர் மஹத் தான் என்றும், ஜனனி அல்லது ரித்விகா இருவரில் ஒருவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் வெற்றியாளராக இருக்கலாம் என வையாபுரி கூறியுள்ளார். 

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018