ஐஸ்வர்யாவின் சர்வாதிகார ஆட்சி – கதறியழுத மும்தாஜ் : பிக் பாஸ் வீட்டின் கலவரம்..!

தமிழில் ஒளிபரப்பாகிவரும் ”பிக் பாஸ்” நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிக் பாஸ், ராணி மகா ராணி என்ற பெயரில் டாஸ்க் கொடுத்து இருந்தார். இந்த டாஸ்கில் ஐஸ்வர்யா சர்வாதிகாரியாக எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என அவருக்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து இருந்தார்.

அதுமட்டுமல்லாமல், ஐஸ்வர்யாவை பற்றி பாலாஜி, ரித்விகா, பொன்னம்பலம், ஷாரிக் மற்றும் மஹத் ஆகியோர் ஒன்று கூடி பேசி கொண்டிருந்த காட்சியையும் ஐஸ்வர்யாவுக்கு லைவ் செய்திருந்தார். அதில் பாலாஜி ஐஸ்வர்யாவை மோசமாக கிண்டலடித்து பேசி இருந்தார்.

இதனால் கோபமான ஐஸ்வர்யா இவர்களை டார்கெட் செய்து மோசமாக நடந்து கொண்டார். அத்துடன் பாலாஜியை வைத்துச் செய்வேன் எனக் கூறியதுடன், பிக் பாஸ் வீட்டில் இருந்த குப்பைகளை பாலாஜியின் மீது கொட்டி அசிங்கப்படுத்தினார் ஐஸ்வர்யா.

இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவர் என்ன தான் தவறாக பேசி இருந்தாலும் பெரியவர் என்ற மரியாதை வேண்டாமா? என அவரை விமர்சனம் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

Ninaivil

திருமதி நல்லம்மா உருத்திரன்
திருமதி நல்லம்மா உருத்திரன்
யாழ். மல்லாகம்
அவுஸ்திரேலியா
08 DEC 2018
Pub.Date: December 10, 2018
திருமதி பிரியா சுரேஸ்
திருமதி பிரியா சுரேஸ்
யாழ். பண்ணாகம்
டென்மார்க், லண்டன்
28 NOV 2018
Pub.Date: December 9, 2018
திரு ரஞ்சன் குமாரசுவாமி
திரு ரஞ்சன் குமாரசுவாமி
யாழ். கொடிகாமம்
கனடா
06 DEC 2018
Pub.Date: December 7, 2018
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
திருமதி ஜெயவாணி சிவபாதசுந்தரம்
யாழ். அல்லைப்பிட்டி
பிரித்தானியா
04 DEC 2018
Pub.Date: December 6, 2018
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
திருமதி செல்லம்மா சின்னத்தம்பி
யாழ். இணுவில்
அவுஸ்திரேலியா
06 DEC 2018
Pub.Date: December 5, 2018
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
திருமதி சியாமளா விஜயராஜன் (சாமினி)
யாழ். புங்குடுதீவு
லண்டன்
01 DEC 2018
Pub.Date: December 4, 2018