தமிழக அரசின் விளம்பரத்தில் பிக்பாஸ் ஆரவ்!

புதிய தொழில் தொடங்குபவா்களை உருவாக்கும் நிறுவனத்தின் தூதுவராக, பிக்பாஸ் சீசன் 1 வெற்றியாளர்ஆரவ் நியமிக்கப்பட்டுள்ளார். 

தமிழக அரசின் புதியதொழில் தொடங்குபவா்களை உருவாக்கும் நிறுவனமான இடிஐஐ (Entrepreneurship development and innovation institute) புதிய தொழில் முனைவர்களை உருவாக்க பல முயற்சிகளை எடுத்து வருகிறது. 

இந்த வகையில், பிக்பாஸ் சீசன் 1 பட்டத்தைவென்ற போட்டியாளர் ஆரவை வைத்து விளம்பரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த விளம்பரத்தின் போஸ்டரில் ஆரவ் தோன்றுகிறார். இந்த போஸ்டரில் அவர் புகைப்படத்துடன் ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கும். நீங்கள் தொழில் தொடங்கலாம். தொழிலாளியிருந்து முதலாளியாக மாற்ற எங்களுடன் கைகோர்த்து செயல்படுங்கள் என்று கூறப்பட்டிருக்கும்.

இதுபோன்ற விளம்பரங்கள் சுமார் 1000 முக்கியமான இடங்களில் ஒட்டப்பட உள்ளது. ஆட்சியர் அலுவலகம், கல்லூரிகள் மற்றும் முக்கியமான இடங்களில் இந்த விளம்பரம் ஒட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக இடிஐஐ நிறுவனத்தின் துணை இயக்குநர் அழகிரிசுவாமி கூறுகையில், '’இது போன்ற விளம்பரத்தால் அதிகமான இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த விளம்பரத்தின் நோக்கமே 2021ல் 50,000 மேற்பட்ட தொழில் முனைவோர்களைஉருவாக்குவதே ஆகும்’ என்றார்.

Ninaivil

திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
திருமதி சண்முகரட்ணம் சரசுவதி
யாழ். கரணவாய்
கனடா
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 17, 2018
திரு நடராஜா ஜெயராசா   (ஜெயம் அண்ணா)
திரு நடராஜா ஜெயராசா (ஜெயம் அண்ணா)
யாழ். சரசாலை
கிளிநொச்சி வட்டக்கச்சி சிவிக்சென்ரரை
16 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 16, 2018
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
திருமதி ஐயம்பிள்ளை சரஸ்வதி
யாழ். ஏழாலை
யாழ். மல்லாகம்
13 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 15, 2018
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
திரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)
யாழ். வசாவிளான்
இத்தாலி, கனடா
9 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 14, 2018
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
திருமதி பரமேஸ்வரி நவரட்ணம்
யாழ். உரும்பிராய்
ஜெர்மனி, கனடா
11 ஓகஸ்ட் 2018
Pub.Date: August 13, 2018